இந்தப் பதிவில் நாம் நம்முடைய Android மொபைலை டிஸ்கோ லைட் போல் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்க போகிறோம்.இந்த ஆப் உடைய பெயர் Music Strobe.இந்த ஆப் உடைய Download link இந்த பதிவின் கடைசியில் உள்ளது Click செய்து உங்கள் மொபைலில் Install செய்து கொள்ளுங்கள்.இந்த ஆப்பை Install செய்த பின்பு Open செய்யுங்கள் அதின் நடுவில் Play பண்ணுவது போல் Option இருக்கும் அதை Click செய்தீர்கள்Read More →

TNPSC ல் 2018 NOVEMBER 26 ஆம் தேதியில் Industrial Assistance Engineering கான வேலைவாய்ப்பு Notification வந்துள்ளது அதைபற்றி முழுவிவரத்தையும் இந்த POST ல் காணலாம்.. தெரிந்துகொள்ள வேண்டியவை Application முடிவடையும் தேதி-24/12/2018. Application போடக்கூடியவர் குறைந்தது 6 மாதம் Experience Certificate இருக்க வேண்டும் அல்லது Apprentice ஆக பணிபுரிந்திருந்தாலும் Apply செய்யலாம்.இது எதற்கு என்றால் வேலை கிடைத்து விட்டால் எந்த வித Training கும் இல்லாமல்Read More →