கூகுள் நிறுவனத்தின் C.E.O சுந்தர்பிச்சைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் C.E.O சுந்தர்பிச்சைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூகுள் மற்றும் அல்பபெட் CEO சுந்தர் பிச்சை அவருக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன் 240 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் அவருக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.2014 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய சுந்தர் கூகிள் பிரௌசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கியவர்.2014 ஆம் ஆண்டு கூகுள் C. E.O வாக பதவி பெற்ற சுந்தர் பிச்சை கூகிளின் தாய் நிறுவனமான அலபாப்பேட்டிலும் C. E.O வாகவும் அண்மையில் நியம்மிக்கபட்டார்.

இந்நிலையில் அல்பபெட் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ள தகவலின் படி புத்தாண்டு முதல் 2 மில்லியன் டாலர்களுடன் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் தெரிவிக்க பட்டுள்ளது.இதே போல் 240 மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது.இது இந்திய மதிப்பில் சுமார் 1700 கோடி ரூபாய் என குறிப்பிட தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *