4 சிறந்த Android Launchers | 4 Amazing Launchers For ANDROID
இந்தப் பதிவில் நாம் நான்கு சிறந்த ஆண்ட்ராய்ட் launches பற்றி பார்க்க போகிறோம் இந்த Launchers அனைத்தும் மிகவும் Simpleளாகவும் Easyயாகவும் பயன்படுத்துவது போல் இருக்கும் இந்த நான்கு Android Launchers உடைய Download Link ஒவ்வொரு பதிவின் கடைசியில் உள்ளது Click செய்து பயன்படுத்தி கொள்ளவும்.

1.OSMINO-LIVE ICON LAUNCHER

இந்த Launcher பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.இந்த Launcherரில் உள்ள அனைத்து ICONகளும் உயிர் உள்ளது போல் துடித்துக் கொண்டிருக்கும்.பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும்.இந்த Launcherல் Battery மற்றும் RAMமுடைய Details நன்றாக தெரிந்து கொள்ளலாம்.இதில் ICON உடைய அனிமேஷனை Change செய்து கொள்ளலாம் அதேபோல் Flash Light,Mirror போன்ற Optionனும் உள்ளது.இந்த Launcher உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த Launcherரை பயன்படுத்தி பாருங்கள்.
Download

2.I PHONE X LAUNCHER

இந்த Launcherரை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அப்படியே iPhone x போலவே இருக்கும்.மிகவும் பார்ப்பதற்கு அழகான Launcher.Home Pageல் கீழிருந்து மேல் நீங்கள் Swipe பண்ணினால் I phone X Control Panel வரும்.நிஜ I phone பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அதுபோன்று இந்த Launcher காட்சியளிக்கும்.மிகவும் வண்ணமயமான இந்த Launcher உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Install செய்து பயன்படுத்தி பாருங்கள்.Download

3.PIE LAUNCHER

இந்த Launcher இப்பொழுது புதிதாக மார்க்கெட்டில் வந்துள்ள Android 9.0 உடைய Launcher.இந்த Launcherரை உங்கள் மொபைலில் Install செய்தீர்கள் என்றால் பார்ப்பதற்கு அப்படியே Android 9 அது போலவே இருக்கும்.மிகவும் Simple மற்றும் Smoothதான Launcher எந்த Hangகும் இருக்காது.இந்த Launcher App Icon ல் Long Press செய்தீர்கள் என்றால் Edit Icon,App Info மற்றும் அதை Uninstall செய்வதற்கு உண்டான ஆப்ஷனை ஈசியாக பெற்றுக் கொள்ளலாம்.இந்த Launcher உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Install செய்து பயன்படுத்தி பாருங்கள்.
Download

4.JARVIS LAUNCHER

இந்த Launcher அயன் மேன் படத்தில் வரும் Jarvis program ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Launcher.இந்த Launcher பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் Iron Man படத்தில் உள்ள அந்த ஜார்விஸ் போலவே காட்சியளிக்கும் மிகவும் பயனுள்ள Launcher.இந்த Launcherல் ஆப் Bowers செய்வது சிறிய பெட்டகத்தில் Appஸை வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று சூப்பராக இருக்கும்.இந்த Launcher உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Install செய்து பயன்படுத்தி பாருங்கள்.Download

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுடன் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் ஷேர் செய்யுங்கள். அதேபோல் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்களுக்கு ஏதேனும் போஸ்ட் செய்ய வேண்டும் என்றால் கமெண்ட் செய்யுங்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *