5 வித்தியாசமான Websites | 5 Different Websites For Android & PC
இந்தப் பதிவில் நாம் ஐந்து வித்தியாசமான Website பற்றி பார்க்க போகிறோம்.இந்த Websiteகளை Android மொபைலிலும் PCயிலும் Visit செய்து கொள்ளலாம்.மேலும் இந்த Website களுடைய Visit links அனைத்தும் இந்த பதிவிலேயே உள்ளது அதை Click செய்து பயன்படுத்தி கொள்ளவும்.

1.SEND FILES-FIREFOX

இந்த Website மூலம் files களை ஷேர் செய்து கொள்ளலாம்.நமது நண்பர்களுக்கு ஏதேனும் அவசரமாக files களை Share செய்ய வேண்டும் என்றால் இந்த Websiteடை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த Websiteல் 1GB அளவுகள் உள்ள Fileளை மட்டுமே ஷேர் செய்ய முடியும்.இந்த Websiteடை Open செய்தவுடன் upload files என்ற Optionனை Click செய்து நம்முடைய Fileகளை Upload செய்த பின்பு ஒரு Linkகை அது தரும் அந்த Linkகை நண்பர்களுடன் ஷேர் செய்ய வேண்டும். நண்பர்கள் அதை Click செய்து நாம் Upload செய்த Fileகளை Download செய்து கொள்வார்கள்.இதில் நீங்கள் அந்த Fileகளுக்கு Password போட்டு கொள்ளலாம் மேலும் இதில் 20 நபர்கள் மட்டும் Download செய்யும் படியும் உள்ளது. இருபதுக்கும் மேல் உள்ள நபர்களால் Download செய்ய முடியாது.நாம் அப்லோட் செய்த files உடைய validate வெறும் 24 மணி நேரம் மட்டும் தான் அதன் பின்பு Automaticகாக அது அழிந்து விடும்.இந்த Website நமக்கு அவசரகாலத்தில் பயனுள்ளதாக இருக்கும் இந்த Websiteடை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
VISIT

2.POINTER

இந்த Website ஒரு காமெடியான Website.இந்த Websiteல் ஒரு Blank Page இருக்கும் அந்தப் Pageல் நம் Cursorரை எந்த இடத்தில் வைக்கின்றோமோ அந்த இடத்தில் ஒரு நபர் கையை நீட்டி Cursor இருக்கும் இடத்தை காட்டுவார்.அந்தப் Pageல் நீங்கள் எந்த இடத்தில் Cursor வைத்தாலும் அந்த இடத்தில் கையை நீட்டி Cursorரை காட்டும் Photoகள் வரும்.இது மிகவும் காமெடியாக இருக்கும் இதை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து Fun பண்ணலாம்.இந்த Website எந்த ஒரு பயனும் இல்லாவிடினும் நகைச்சுவையை தூண்டக்கூடியதாக உள்ளது இந்த Websiteடை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.VISIT

3.NOISLI

நீங்கள் கவலையாக உள்ளீர்களா? அதிகமாக Tension உள்ளதா? இந்த Website உங்களுக்காகத்தான்.இந்த Websiteடில் நிறைய Sounds Effect கள் உள்ளது.அதாவது மழை பெய்வது போல் இடி இடிப்பது போல் காத்தாடி ஓடுவது போல் இலைகள் உதிர்வது போல் இது போன்ற Sounds இந்த Websiteடில் உள்ளது.அதை நீங்கள் Head phone மாட்டிக்கொண்டு கேட்டீர்கள் என்றால் நீங்கள் அங்கு உள்ளது போல் உணர்வீர்கள்.மேலும் அதன் மூலமாக உங்களுடைய டென்சன் மற்றும் கவலைகள் குறையும்.இந்த Website உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி பாருங்கள்.
VISIT

4.KEYBR-ONLINE TYPING

கணினியில் Type Writing கற்றுக் கொள்ள ஆசையா? இந்த Website உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த Websiteடில் Type Writing கற்றுக் கொள்ளலாம்.இதில் Type செய்வதற்கான Letters கொடுப்பார்கள் அதை பார்த்து நாம் Type செய்ய வேண்டும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் இதில் Onlineல் யார் வேகமாக Type செய்கிறார்கள் என்று போட்டியும் போட்டுக்கொள்ளலாம்.நீங்கள் Type Writing கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த Websiteடை பயன்படுத்தி பாருங்கள்.VISIT

5.PHOTO PEA

இந்த Website Photoகளை Edit செய்வதற்காக பயன்படுகிறது.இது பார்ப்பதற்கு அப்படியே Photo Shop போலையே இருக்கும்.Photoshopப்பில் எப்படி எப்படி எல்லாம் Edit செய்யலாமோ அது போன்று இந்த Websiteடிலும் நாம் Edit செய்து கொள்ளலாம்.இதில் தனித்தனியாக YouTube thumbnail,Face book Banner போன்ற Size களும் Defaultடாக கொடுத்துள்ளனர்.இந்த Website Imageகளை Edit செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த Websiteடை பயன்படுத்தி பாருங்கள்.
VISIT

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் Whatsapp மற்றும் Facebookல் SHARE செய்யுங்கள்.மேலும் உங்களுக்கு எந்த பதிவு வேண்டும் என்பதை கமெண்ட் செய்யுங்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *