5 செம்மையான Android APPS

இந்தப் பதிவில் நாம் ஐந்து பயனுள்ள Android Application பற்றி பார்க்கப் போகிறோம்.இந்த ஐந்து APPம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் அதனுடைய Download Link கொடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த பதிவை பாருங்கள்.1.ANTI SPY

நம்மளோட மொபைலில் நமக்கே தெரியாமல் SPY APPS Install ஆகி இருக்கும் அந்த மாதிரியான ஆப்ஸ்களை கண்டுபிடித்தவர்கள் நம்முடைய மொபைலை கண்காணிப்பார்கள் அதேபோல் நம்முடைய மொபைல் ஹேக் செய்வதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.இதைத் தடுப்பதற்காகவே இந்த Anti Spy ஆப் பயன்படுகிறது.இந்த ஆப் மூலம் அந்த மாதிரி ஆப்ஸ்களை Scan பண்ணி நம்ம Uninstall பண்ணி கொள்ளலாம். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்த பின்பு கீழே Scan Now என்ற Option இருக்கும் அதை Click செய்யுங்கள் பின்பு உங்கள் மொபைலில் உள்ள spy apps களை scan செய்து காமிக்கும் உங்களுக்கு தேவை இல்லை என்றால் அதை அனைத்தையும் Uninstall செய்து கொள்ளலாம்.இந்த App உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Install செய்து Use பண்ணி பாருங்கள்.
Download

2.ORBOT

இந்த APP ஒரு vpn ஆப் இந்த App ஐ பயன்படுத்தி எந்த ஒரு open ஆகாத Websiteடையும் open செய்து கொள்ளலாம்.இந்த  APP முற்றிலும் இலவசம். இந்த APP உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Install செய்து Use பண்ணி பாருங்கள்.Download

3.TALK FASTER

பொதுவாக வாட்ஸ்அப்பில் நமக்கு நிறைய ஆடியோ Messageகள் வரும் அந்த மாதிரியான Voice Message களை இந்த App மூலமாக Speedடாக கேட்டுக் கொள்ளலாம்.வாட்ஸ் அப்பில் நீங்கள் எந்த ஆடியோவை Speedடாக கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த ஆடியோவை Selectசெய்து Share ஆப்ஷனை Click செய்கிறீர்கள் என்றால் இந்த Talk faster ஆப்பை காண்பிக்கும் இந்த கிளிக் செய்து நீங்கள் அந்த ஆடியோவை ஸ்பீடாக கேட்டுக் கொள்ளலாம்.இந்த APP உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இன்ஸ்டால் செய்து Use பண்ணி பாருங்கள்.
Download

4.SPIRLY

இந்த App ஒரு 3D Live Wallpaper APP.இந்த APPபில் 24 அழகிய Wallpapers உள்ளது.இதில் உங்களுக்கு பிடித்த Wallpaper ஐ Click செய்து SET Wallpaper என்று கொடுத்தீர்கள் என்றால் உங்கள் மொபைலுக்கு அந்த வால்பேப்பர் Set ஆகிவிடும்.இந்த APP உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ஸ்டால் செய்து Use பண்ணி பாருங்கள்.Download

5.WALL PIXEL

இந்த App ஒரு Wallpaper APP. இந்த APPபில் நிறைய different Wallpapers உள்ளது(EX..Super hero,normal,sunset,girls).இந்த வால்பேப்பர்ஸ் அனைத்தும் மிக துல்லியமாக இருக்கும்.இந்த APPபில் Easyயாக வால்பேப்பர்களை SET செய்து கொள்ளலாம்.இந்த APP உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ஸ்டால் செய்து USE பண்ணி பாருங்கள்.

Download
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Whats app மற்றும் Facebook SHARE செய்யுங்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *