Virtual Lighter APP Review in Tamil-Crazy Android app




இந்த பதிவில் Virtual Lighter APP பற்றி ஒரு சிறிய விமர்சனம் பார்க்க போகிறோம்.இந்த APP ஒரு Crazy யான் மிகவும் ஆச்சர்யமான Android App.இந்த ஆப் பார்ப்பதற்க்கு அப்படியே Lighter போல இருக்கும்.Lighterஐ நாம் எப்படியெல்லாம் பயன்படுத்துவோமோ அது போல அப்படியே காட்சி அழிக்கும்.இந்த ஆப்பில் வெவ்வேறு விதமான Lighter இருக்கும் அதையும் நாம் பயன்படுத்தலாம்.Lighterஐ நாம் ON செய்யும் போது அதில் Flame நிஜமாக எறிவது போன்று தோன்றும் பின்புறம் உங்களுடைய Flash Light ட்டும் ON ஆகி விடும். இந்த ஆப் மிகவும் பொலுதுபோக்காக இருக்கும் ஒருதடவை TRY பண்ணிபாருங்கள்.




Download

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்.இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் Whatsapp மற்றும் Facebookல் SHARE செய்யுங்கள்.மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *