Battery Full ஆன பின்பு Voice Alert கொடுக்க வைப்பது எப்படி?




இந்த பதிவில் நாம் நம்முடைய மொபைலில் சார்ஜ் Full ஆன பின்பு மொபைலிருந்து சார்ஜ் Full ஆகிவிட்டது என்று Voice Alert கொடுக்க வைப்பது எப்படி என்று பார்க்க போகிறோம்.பொதுவாக நம்மலுடைய மொபைல் சார்ஜ் 100% முடிந்த பிறகு எந்த ஒரு தகவலும் தெறியாது நாம் எப்பொழுது மொபைலை பார்க்கிறோமோ அப்போது தான் சார்ஜ் பற்றின தகவல் தெரியும்.இப்போது நாம் Voice Alert என்ற APP மூலம் நம்முடைய மொபைலில் சார்ஜ் Full ஆன பின்பு மொபைலிருந்து சார்ஜ் Full ஆகிவிட்டது என்று Voice Alert கொடுக்க வைப்பதை பற்றி பார்க்கலாம்.முதலில் இந்த பதிவின் கடைசியில் Voice Alert APP உடைய Download Link கை Click செய்து Download&Install செய்து கொள்ளுங்கள்.அவ்வுளவுதான் இப்போது உங்கள் மொபைலில் சார்ஜ் Full ஆகி விட்டது என்றால் Automatic ஆக சார்ஜ் Full என்று Voice Alert வந்துவிடும்.வேற எந்த ஒரு SETTING சும் நீங்கள் மாற்ற தேவையில்லை.இந்த ஆப் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Install செய்து பயன்படுத்தி பாருங்கள்.



Download

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்.இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் Whatsapp மற்றும் Facebookல் SHARE செய்யுங்கள்.மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *