Auto Tapping App Review in TAMIL

இந்த பதிவில் நாம் Auto Tapping App பற்றி பார்க்க போகிறோம்.இந்த ஆப்பை பயன்படுத்தி நாம் நம்மலுடைய மொபைலில் Automatic ஆக Click செய்ய வைக்கலாம்.அதாவது நாம் TAP பண்ணிவிளையாடும் Gameஸ் களில் அதிகமாக நாம் நம்முடைய மொபைலில் TAP அதாவது Click செய்ய வேண்டுயதிற்கும் அதனால் நமக்கு விரல்கள் வலிக்கும் அதே போல் மொபைலுடைய Touch தரம் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது அதை தவிற்பதற்காக இந்த ஆப்பை பயன்படுத்த போகிறோம்.




இந்த ஆப்பில் START என்ற Optionனை Click செய்த உடன் மொபைலின் இடது பக்கதில் ஒரு Column Open ஆகும்.பின்பு எந்த இடத்தில் அதிகமாக TAP செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு சென்றுகொள்ளுங்கள்.இப்போது அந்த Column த்தில் (+) Option இருக்கும் அதை Click செய்தீர்களென்றால் ஒரு TARGET போல் Option Display யில் Open ஆகும்.அதை எந்த இடத்தில் நீங்கள் Click செய்ய போகிறீர்களோ அந்த இடத்தில் Move பண்ணி வையுங்கள்.இதே போல் நீங்கள் எத்தனை Target வேண்டுமானாலும் வத்துக்கொள்ளலாம்.TARGET SET செய்த பின்பு அந்த Column த்தில் Play பண்ணுவது போல் Option இருக்கும் அதை Click செய்தீர்களென்றாள் Automatic ஆக உங்கள் Target ல் Tapping அதாவது தொடர்ந்து Click செய்ய ஆரம்பித்துவிடும்.இதன் மூலம் அதிகமாக Click செய்து கொள்ளலாம்.Columnல் (-) Optionனை Click செய்தீர்களென்றால் Target டை குறைக்கலாம்.மேலும் உங்களுக்கு எத்தனை Micro second டுக்கு ஒருதடவை TAP செய்யவேண்டுமோ அதையும் Set செய்து கொள்ளலாம்.இந்த ஆப் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Download

 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்.இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் Whatsapp மற்றும் Facebookல் SHARE செய்யுங்கள்.மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *