Android மொபைலை Disco Light ஆக பயன்படுத்துவது எப்படி?-Disco Light App For Android





இந்தப் பதிவில் நாம் நம்முடைய Android மொபைலை டிஸ்கோ லைட் போல் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்க போகிறோம்.இந்த ஆப் உடைய பெயர் Music Strobe.இந்த ஆப் உடைய Download link இந்த பதிவின் கடைசியில் உள்ளது Click செய்து உங்கள் மொபைலில் Install செய்து கொள்ளுங்கள்.இந்த ஆப்பை Install செய்த பின்பு Open செய்யுங்கள் அதின் நடுவில் Play பண்ணுவது போல் Option இருக்கும் அதை Click செய்தீர்கள் என்றால் உங்கள் மொபைல் டிஸ்கோ Light ஆக மாறிவிடும்.Disco Dance ஆடும் போது எப்படி கலர் கலர் Lights கள் ஜொலிக்குமோ அது போல் உங்களுடைய மொபிபைல் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.இப்போது நீங்கள் பாடினாலும் அல்லது பேசினாலும் lightsகள் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.அதே போல் இதில் நாம் Audio Player மூலமாக பாடல்களுக்கும் Disco Lightsகளை ஜொலிக்க செய்யலாம்.இந்த APP ஐ பயன்படுத்தி உங்கள் வீட்டு குழதைகளை Dance ஆட சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம்.இந்த ஆப் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் Install செய்து பயன்படுத்தி பாருங்கள்.




Download

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்.இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் Whatsapp மற்றும் Facebookல் SHARE செய்யுங்கள்.மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *