TNPSC-2018 November- Industrial Assistance Engineering வேலைவாய்ப்பு





TNPSC ல் 2018 NOVEMBER 26 ஆம் தேதியில் Industrial Assistance Engineering கான வேலைவாய்ப்பு Notification வந்துள்ளது அதைபற்றி முழுவிவரத்தையும் இந்த POST ல் காணலாம்..

தெரிந்துகொள்ள வேண்டியவை

    1. Application முடிவடையும் தேதி-24/12/2018.
    2. Application போடக்கூடியவர் குறைந்தது 6 மாதம் Experience Certificate இருக்க வேண்டும் அல்லது Apprentice ஆக பணிபுரிந்திருந்தாலும் Apply செய்யலாம்.இது எதற்கு என்றால் வேலை கிடைத்து விட்டால் எந்த வித Training கும் இல்லாமல் Direct ஆக Posting போட்டு விடுவார்கள் அதற்காகதான் இந்த Experience Requirement.
    3. நீங்கள் TNPSC க்கு முதன் முதலில் Exam எழுதுரீர்கள் என்றால் One Time Registration 150 ரூபாய்க்கு Registration செய்து கொள்ள வேண்டும் இது 5 ஆண்டுகளுக்கு Validity.
    4. Apply செய்யும் போது நீங்கள் கொடுக்கும் Documents PDF வடிவில் இருக்க வேண்டும் மேலும் அது தெளிவாகவும் வாசிக்கதக்கவாறு இருக்க வேண்டும் இப்படி இல்லாவிட்டால் Application Reject ஆக வாய்ப்புண்டு.
    5. கண்டிப்பாக உங்களுக்கு தமிழ் மொழி தெறிந்திருக்க வேண்டும்.
    6. காலி பணியிடங்கள் 32 உள்ளது இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.



நீங்கள் எப்படி இருக்க வேண்டும்

  1. Apply செய்வதற்கு குறைந்த பட்ச வயது 18 இருக்க வேண்டும்.
  2. அதிகபட்ச வயது-நீங்கள் SCs,SC(A)s,STs,MBCs/DCs,BC(OBCM)s,BCMs and Destitute widows of all castes இதில் ஏதேனும் ஒரு வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தால் எந்த வித வயது வரம்பும் இல்லை.
  3. இதில் அல்லாது மற்ற Castes உடைய நபர்களின் அதிகபட்ச வயது 35.(35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் Apply செய்ய முடியாது).

உங்களுடைய கல்வி தகுதி

    1. நீங்கள் Bachelor of Engineering எந்த Degree யும் படித்திருந்தாலும் Apply செய்யலாம் மேலும் Bachelor of Technology degree மற்றும் Civil Engineering,Architecture Engineering ம் Apply செய்யலாம்.



EXAM DETAILS

  1. Paper 1 மற்றும் Paper 2 இருக்கும்.
  2. Paper 1-Basics Of Engineering(Degree Standard Questions) இருக்கும்.
  3. Paper 2-General Studies(Degree Standard மற்றும் SSLC Standard Questions) இருக்கும்.
  4. Paper 1 FULL ஆ English ல் இருக்கும்.
  5. Paper 2 தமிழ் மற்றும் English ல் இருக்கும்.

EXAM FEES

    1. மேலே குறிபிட்டது போல் நீங்கள் TNPSC க்கு முதன் முதலில் Exam எழுதுரீர்கள் என்றால் One Time Registration 150 ரூபாய்க்கு Registration செய்து கொள்ள வேண்டும் இது 5 ஆண்டுகளுக்கு Validity.
    2. இந்த Exam விற்க்கு 150 ரூபாய்க்கு FEES கட்ட வேண்டும்.இதை Online Payment மூலமாக செலுத்த வேண்டும்(உதாரணமாக Net Banking., Credit card மற்றும் Debit Card மூலம் செலுத்தலாம்.



EXAM PASS ஆன பின்பு எப்படி தேர்ந்தடுப்பார்கள்

  1. Written Exam மற்றும் Oral Test மூலமாக தேர்ந்தெடுப்பார்கள்.
  2. பின்பு உங்கள் Documents verify செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த PDF யை Download செய்து கொள்ளுங்கள்



Download

TNPSC ASSISTANCE ENGINEERING APPLY செய்ய இங்கே Click செய்யுங்கள்

என்னுடைய கருத்து

  1. PASS ஆன பின்பு Written test மற்றும் Oral Test Simple ஆகதான் இருக்கும் பயபட தேவை இல்லை.
  2. மேலே உள்ள PDF Documents யை Download செய்து முலு விவரத்தையும் தெறிந்து கொள்ளுங்கள்.
  3. இந்த POST டை மற்றவர்களுக்கு SHARE செய்து பயனடைய செய்யுங்கள்..நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *